Thursday, May 30, 2024

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (MRB) உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) அதிரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு. இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. MRB, TN Assistant Surgeon (General) Recruitment 2024



 

TNMAWS Recruitment 2024 for MRB, TN Assistant Surgeon (General) for 2553 Posts Online Application Form Registration Details, Important Dates, Eligibility Checks, Age Limit, Salary Details, Educational Qualifications Details, Salary Details, Exam Syllabus. 


தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (MRB) உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 





Name of the Post : MRB, TN Assistant Surgeon (General)

Total Vacancy : 2553



Important Dates

⦿ Starting Date for Application Submission : 24-04-2024

⦿ Last Date to Application Submission & Payment of Fee : 15-05-2024


Educational Qualification

Candidates should possess MBBS



Interested Candidates Can Read the Full Notification Before Apply Online Application Form


Important Links


Application Form Link : Apply Online 



Notifications : Click Here 





Official Website : Click Here








0 Comments:

Post a Comment