ரூ.25,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு. – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Project Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Project Associate
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி : 02-07-2024
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 21-08-2024
கல்வித் தகுதி விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற
பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Any degree /
diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கட்டணம் இல்லை
காலியிடங்கள் விவரம்
Project Associate பணிக்கென 02 காலிப்பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
ரூ.20,000/- முதல் ரூ. 25,000/- மாத ஊதியம்
வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப
படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
16.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ தகுதியான விண்ணப்பதாரர்கள் Certificate
Verification / Written Test / Interview மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Application Form ![]() |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here ![]() |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
Post a Comment