தமிழக அரசின் புதிய துறையில் புத்தம் புது சூப்பர் வேலைவாய்ப்பு TNCMFP Recruitment August 2024


 

தமிழக அரசின் புதிய துறையில் புத்தம் புது சூப்பர் வேலைவாய்ப்பு TNCMFP Recruitment August 2024 


TNCMFP Recruitment August 2024 தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 25 என் Young Professionals காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான கல்வி தகுதி சம்பளம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு செய்கின்ற முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Young Professionals

பணியிடம்: தமிழ்நாடு




கல்வித் தகுதி விவரங்கள்
First-class in Bachelor’s degree in respect of Professional Courses (Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science) or first-class in Master’s degree in Arts/Science.


வயது வரம்பு விவரங்கள்
22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ ST – 35 வயது, BC/MBC – 33 வயது.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கட்டணம் இல்லை

காலியிடங்கள் விவரம்
25

சம்பள விவரங்கள்
Rs.65,000 + Rs.10000 (கூடுதல் படி)


விண்ணப்பிக்கும் முறைகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் ஆகஸ்ட் ஆறாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்குள் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கு இந்த காலி பணியிடங்கள் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுமையாக படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.



தேர்வு செயல்முறை விவரங்கள்


  • முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது)
  • விரிவான தேர்வு (எழுத்து தேர்வு)
  • நேர்முக தேர்வு



ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads