TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் அறிவிப்பு..!! ” MAINS தேர்வு எப்போது தெரியுமா”..? @ TNPSC GROUP II Recruitment 2024

High Ads


 

TNPSC குரூப் 2 & 2A  தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் அறிவிப்பு..!! ” MAINS தேர்வு எப்போது தெரியுமா”..? .  


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அரசு துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டி தேர்வுகளை  நடத்தி வருகிறது. 

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று குரூப் 2 மற்றும் 2A  தேர்வுகள்  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 

மேலும், இதில், 7.93 லட்சம் தேர்வாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும், அதற்கான முதன்மை(MAINS) தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடப்படும் என்று தெரிவித்துள்ளது.







Square Ads

Post a Comment

Previous Post Next Post