TNPSC Group 2 Question Paper PDF Download- Answer key with
Solutions .
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை இத்தேர்வுக்கென மொத்தம் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வானது செப்டம்பர் 14-ம் தேதி (இன்று) நடைபெற்றது.
இத்தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Tentative Answer Key பெற்றுக்கொள்ள முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
Answer Key with Solutions அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here PDF Download Paper1 ![]() |
Answer Key with Solutions அதிகாரப்பூர்வ இணையதளம் |
Click Here PDF Download Paper2 ![]() |
Post a Comment