TNPSC குரூப் II தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

 


TNPSC குரூப் II தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு! .  


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் உள்ள தானியங்கி பொறியாளர் மற்றும் சட்டத்துறையில் உள்ள கல்லூரி நூலகர் பதிவிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதிகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here




Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads