தமிழக மின்வாரியத்தில் Apprentices வேலை – 500 காலிப்பணியிடங்கள்|| உடனே விரையுங்கள்! @ TNEB Recruitment 2024

High Ads


 

தமிழக மின்வாரியத்தில் Apprentices வேலை – 500 காலிப்பணியிடங்கள்|| உடனே விரையுங்கள்! @ TNEB Recruitment 2024 


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Apprentices

பணியிடம்: தமிழ்நாடு  முழுவதும்




முக்கிய நாட்கள்





கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி TANGEDCO கழகத்தில் இருந்து Apprentices பணிக்கென 500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000/- வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறைகள்
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Square Ads

Post a Comment

Previous Post Next Post