Spices Board-ல் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.20,000/- || நேர்காணல் மூலம் தேர்வு! @ Spices Board Recruitment 2024.
Trainee Analyst (Chemistry) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Spices Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree in Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Trainee Analyst (Chemistry)
பணியிடம்: இந்தியா முழுவதும்
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 20-08-2024
கல்வித் தகுதி விவரங்கள்
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்
Bachelor Degree in Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. கூடுதல் விவரங்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 30 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 04 காலிப்பணியிடம்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- மாத
ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
போதிய ஆவணங்களுடன் 20.08.2024ம் தேதி நடைபெறும்
நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
|
|
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Application Form ![]() |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here ![]() |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
Post a Comment