TNPSC குரூப் 4 & குரூப் 2,2A தேர்வர்களின் கவனத்திற்கு..!! மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம்..!! இதோ உங்களுக்காக..!!@ TNPSC Recruitment 2024

 




TNPSC குரூப் 4 & குரூப் 2,2A தேர்வர்களின் கவனத்திற்கு..!! மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம்..!! இதோ உங்களுக்காக..!!@ TNPSC Recruitment 2024



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) ஆனது அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று TNPSC குரூப் 4 & TNPSC  குரூப் 2,2A தேர்வுகளின் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக TNPSC ஆணையம் அறிவித்த நிலையில், மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.



அதாவது,  அரசு துறையின் நலன் கருதி, TNPSC  குரூப் 2,2A  தேர்வுகளின் முதல்நிலை பாடத்திட்டத்தையும்,  TNPSC குரூப் 4  பாடத்திட்டத்தையும் மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.








Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads